வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் முதல் 5 நாட்களும் நடத்த தீர்மானிக்கப்படுள்ளது.
வடமாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய மாகாண கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
தற்போது வாராந்தம் 3 நாட்களே பாடசாலைகள் இடம்பெறுகின்றன.