அமெரிக்கா சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.
குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதால் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கலிபோர்னியா, நியூயோர்க், இல்லினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் குரங்கு அம்மை அதிகளவில் பரவி வருகிறது.
அமெரிக்காவில் இதுவரை 7,101 குரங்கு அம்மை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும்இ உலகம் முழுவதும் 26,864 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.