Wednesday, June 24, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜோசப் ஸ்டாலின் கைது

ஜோசப் ஸ்டாலின் கைது

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்தபோதே கோட்டை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 28 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles