நேற்றிரரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 430 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.