Wednesday, May 6, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்

பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் 7ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ள நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத்தடை காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில், அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles