Wednesday, April 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரணிலை வாழ்த்திய பங்களாதேஷ் பிரதமர்

ரணிலை வாழ்த்திய பங்களாதேஷ் பிரதமர்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் அனுபவம், ஞானம் மற்றும் அரசியல் முதிர்ச்சி இலங்கையில் சமாதானம் மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

ரணிலின் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles