Saturday, May 3, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்துர்க்கி விமான சேவையில் பரிமாறப்பட்ட உணவில் பாம்புத் தலை

துர்க்கி விமான சேவையில் பரிமாறப்பட்ட உணவில் பாம்புத் தலை

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பு தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் அங்காராவில் இருந்து ஜேர்மனி நோக்கி பயணித்த விமானம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுக்கு இடையே பாம்பு தலை கண்டெடுக்கப்பட்டபோது, ​​விமானத்தின் ஊழியர்கள் அந்த உணவை உட்கொண்டதாக பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles