Wednesday, June 24, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டாயம் முகக் கவசம் அணியுமாறு பரிந்துரை

கட்டாயம் முகக் கவசம் அணியுமாறு பரிந்துரை

நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்தநிலையில் பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் கொவிட் கட்டுப்பாட்டுக்காக முகக் கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் வர்த்தமானி வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles