Thursday, December 11, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரதமர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்

பிரதமர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பிரதமருக்கான கடமைகளை பொறுப்பேற்றார்.

கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமரின் செயலகத்தில் அவர் இன்று முற்பகல் உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதை அடுத்து பிரதமராக தினேஷ் குணவர்தன கடந்த 22 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles