Thursday, December 11, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமைத்ரியின் வீடு ரணிலுக்கு

மைத்ரியின் வீடு ரணிலுக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வசித்த கொழும்பு பேஜெட் வீதியிலுள்ள இல்லத்தை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், நீதிமன்ற உத்தரவின் படி குறித்த இல்லத்தை அகற்ற முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தீக்கிரையாக்கப்பட்டதுடன், அவர் தற்போது பாதுகாப்பான இடத்தில் வசித்து வருகிறார்.

அத்துடன், ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை என்பன வசிக்க ஏற்ற நிலையில் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles