Friday, July 4, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலிமுகத்திடல் வன்முறைக்கு எதிராக கொழும்பில் போராட்டம்

காலிமுகத்திடல் வன்முறைக்கு எதிராக கொழும்பில் போராட்டம்

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் இன்று அதிகாலை இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles