Monday, March 16, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய பிரதமருக்கு நாமல் வாழ்த்து

புதிய பிரதமருக்கு நாமல் வாழ்த்து

இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் புதிய பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது வாழ்தை ட்விட்டர் பதிவினூடாக தெரிவித்துள்ளார்.

அதில், புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட தினேஸ் குணவர்த்தனவுக்கு எனது வாழ்த்துக்கள் நீங்கள் எங்கள் தேசத்திற்கு ஸ்திரத்தன்மையையும் செழிப்பையும் கொண்டு வர முடியும்! உன்னத மும்மூர்த்திகள் உங்களுக்கு வழிகாட்டட்டும்! என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles