Sunday, December 7, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலிமுகத்திடல் போராட்டம் இராணுவத்தினரால் கலைக்கப்பட்டது

காலிமுகத்திடல் போராட்டம் இராணுவத்தினரால் கலைக்கப்பட்டது

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டம் இரவோடு இரவாக இராணுவ படையினரால் கலைக்கப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

100 நாட்களை கடந்து அமைதியான முறையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற மறுநாளே இந்த போராட்டம் இரவோடிரவாக படையினரால் கலைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles