சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 15 எம்பிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைய உள்ளனர்.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் MPகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.