நாட்டில் கொவிட் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
நேற்று (19) 60 வயதுக்கு மேற்பட்ட 2 பேர் கொவிட் தொற்றால் மரணித்தனர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை நேற்று 62 பேருக்கு கொவிட் 19 தொற்றாகியுள்ளது.