Monday, June 22, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்ற வீதியில் இனி ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

நாடாளுமன்ற வீதியில் இனி ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

நாடாளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதலிகே வசந்த குமார, கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை சூழவுள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles