செய்திகள்உள்நாட்டுபாடசாலை விடுமுறை மேலும் நீடிப்பு

பாடசாலை விடுமுறை மேலும் நீடிப்பு

அரச மற்றும் அரை அரச பாடசலைகள் இந்த மாதம் 21ஆம் திகதி திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் புதன்கிழமை (27) முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles