Wednesday, June 24, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றுக்கு

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றுக்கு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (18) காலை நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையிலேயே அவர் இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவரை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு பதில் ஜனாதிபதி நீதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles