Wednesday, June 24, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றுக்கு அருகில் பலத்த பாதுகாப்பு

நாடாளுமன்றுக்கு அருகில் பலத்த பாதுகாப்பு

தற்போது நாடாளுமன்றத்துக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களும் சாலைத் தடைகளால் மறிக்கப்பட்டுள்ளன.

மேலும் நாளை (19) காலை 10.00 மணிக்கு நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி நிலை காரணமாக, அடுத்த ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறவுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் (20) நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பாக இடம்பெறும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles