Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'தேசிய எரிபொருள் அட்டை' அறிமுகம்

‘தேசிய எரிபொருள் அட்டை’ அறிமுகம்

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான தேசிய எரிபொருள் அட்டை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை http://fuelpass.gov.lk என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும்.

இதன் ஊடாக வாராந்தம் எரிபொருள் பெற்றுக் கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஒரு அடையாள அட்டை இலக்கத்துக்கு ஒரு வாகனம் என்ற ரீதியில் வாராந்தம் எரிபொருளை இதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles