Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்த - பசில் ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை

மஹிந்த – பசில் ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை

முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உச்ச நீதிமன்றம் இந்த தடையை இன்று விதித்தது.

அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர்களை வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று அழைக்கப்பட்டது.

இதன்போது எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இன்றி அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles