பதில் ஜனாதிபதியாகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (15) காலை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ ராஜினாமா செய்துள்ளார்.
சபாநாயகர் இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததன் பின்னர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதில் ஜனாதிபதியாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பார்.