உத்தியோகபூர்வ தேர்தல் அட்டைகளை விநியோகிக்க தவறிய தபால் திணைக்கள ஊழியர்கள் இருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.