Sunday, March 22, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி கற்றல் செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 23ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களும் விடுதிகளுக்கு அனுமதிக்கப்படுவர்.

இரண்டு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் அண்மையில் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles