Friday, January 10, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக கலால் ஆணையாளர் எம். ஜே. குணசிறி தெரிவித்தார்.

அந்த இரண்டு நாட்களில் இந்த சட்டத்தை மீறுபவர்களை தேடி விசேட கண்காணிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles