ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 196 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜூலை 31 முதல் செப்டம்பர் 15 வரை மொத்தம் 4,411 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.