Friday, April 4, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

பமுனுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேலதுர பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.

பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்

ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 67,500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles