Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் வாகன ஒழுங்குபடுத்தல் துறையில் புதிய மைல்கல்

இலங்கையின் வாகன ஒழுங்குபடுத்தல் துறையில் புதிய மைல்கல்

இலங்கையின் வாகன ஒழுங்குபடுத்தல் துறையில் மைல்கல்லாக வெஸ்டர்ன் ஒடோமொபைல் எசெம்பிலி தனியார் நிறுவனம் (WAA) சற்று முன்னர் ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த புதிய தொழிற்சாலை இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, இந்நாட்டு இளையோருக்கு நிலையான வளர்ச்சி மற்றும் நீண்டகால முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான பின்னணியை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles