Friday, October 10, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, வன்முறை தொடர்பான 01 முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பான 181 முறைப்பாடுகளும், மேலும் 02 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அதன்படி, ஜூலை 31 முதல் இன்று வரை பதிவான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4215 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles