Thursday, October 30, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளுத்துறையில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

களுத்துறையில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

களுத்துறை நகரில் உள்ள வீட்டு மின் உபகரணங்கள் திருத்தும் கடையில் இன்று (16) பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

அத்துடன் தீப்பரவலால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் மதிப்பிடப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles