அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.