Wednesday, April 2, 2025
26 C
Colombo
செய்திகள்விளையாட்டுசீரற்ற காலநிலை: கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டி

சீரற்ற காலநிலை: கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டி

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

டெஸ்ட் வரலாற்றில் இவ்வாறு போட்டியொன்று கைவிடப்படும் 8ஆவது முறை இதுவெனவும், 1998ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இவ்வாறு போட்டியொன்று கைவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவின் கிரேட்டர் நொய்டா மைதானத்தில் குறித்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சீரற்ற கால நிலை காரணமாக டெஸ்ட் போட்டியின் முதல் நான்கு நாட்களில் எந்தவொரு ஆட்டமும் இடம்பெறவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles