Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உயர் தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles