Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹைலன்ட் பால்மா விலை குறைப்பு

ஹைலன்ட் பால்மா விலை குறைப்பு

ஹைலன்ட் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்படவுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹைலன்ட் பால்மா பொதியொன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 2,585 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன் 400 கிராம் நிறையுடைய ஹைலன்ட் பால்மா பொதியொன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 1050 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles