தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெப் ரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (10) காலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வண்டியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.