Wednesday, May 6, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரத்கித நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறப்பு

ரத்கித நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறப்பு

உள்ஹிட்டிய ரத்கித நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகள் இன்று (9) காலை திறக்கப்பட்டதாக அதன் பொறுப்பதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.

உல்ஹிட்டிய ரத்கித நீர்த்தேக்கத்தின் அவசர பராமரிப்புக்காக நீர்த்தேக்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மக்களை அவதானமாக இருக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராதுருகோட்டையிலிருந்து ரத்கித வீதியூடான போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உல்ஹிட்டிய ரத்கித நீர்த்தேக்கத்தின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles