Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசபந்துவுக்கு எதிரான மனு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

தேசபந்துவுக்கு எதிரான மனு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதைத் தடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால மனுவை எதிர்வரும் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இடைக்கால மனு இன்று யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை கலாநிதி பெல்லன்வில தம்மரதன தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்களினால் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles