Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொரிய மொழி பரீட்சை பெறுபேறுகள் ​தொடர்பான அறிவிப்பு

கொரிய மொழி பரீட்சை பெறுபேறுகள் ​தொடர்பான அறிவிப்பு

கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பெறுபேறுகளை வழங்குதல் : 2024.09.09

திறன் தேர்வு மற்றும் தகுதிப் பரீட்சை தொடர்பான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுதல் : 2024.09.12

திறன் பரீட்சைக்கான திகதிகள் மற்றம் நேரங்களை அறிந்துக் கொள்ளல்: 2024.09.25

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles