Saturday, March 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஊவா மாகாண ஆளுநராக அனுர விதானகமகே நியமனம்

ஊவா மாகாண ஆளுநராக அனுர விதானகமகே நியமனம்

ஊவா மாகாண ஆளுநராக அனுர விதானகமகேவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles