Sunday, October 6, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சாரம் - எரிபொருள் விநியோகம் தொடர்பில் வௌியான விசேட வர்த்தமானி

மின்சாரம் – எரிபொருள் விநியோகம் தொடர்பில் வௌியான விசேட வர்த்தமானி

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவின் பேரிலேயே குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles