நியூசிலாந்து அணிக்கான பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி ஆசியாவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்தத் தொடர்களுக்காக ரங்கன ஹேரத் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.