இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அருந்திக பெர்னாண்டோ தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.