2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.