Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (3) திறக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி மின் உற்பத்தியின் போது வெளியாகும் அளவோடு வினாடிக்கு 120 கன மீட்டர் வீதம் ஆற்றில் தண்ணீர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தற்போது வெள்ள அபாயம் இல்லையெனவும் ஆனால், மழை தொடரும் பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நீர் மட்டம் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles