Thursday, April 30, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு30 இலட்சம் சிகரெட்டுகளை அழிக்க நடவடிக்கை

30 இலட்சம் சிகரெட்டுகளை அழிக்க நடவடிக்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட சுமார் 30 இலட்சம் சிகரெட்டுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் ஏழரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சிகரெட்டுக்களே இவ்வாறு சுங்கத்தினரின் மேற்பார்வையில் அழிக்கப்படவுள்ளன.

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட குறித்த சிகரெட்டுக்கள் ஊடாக சுமார் 48 கோடி ரூபாவுக்கும் அதிகமான வரி ஏய்ப்பு மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles