Thursday, October 9, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்ஹெலிகொப்டர் விபத்து: 17 பேர் சடலமாக மீட்பு

ஹெலிகொப்டர் விபத்து: 17 பேர் சடலமாக மீட்பு

நேற்றைய தினம் காணாமல் போன ரஷ்யாவின் எம்ஐ-8டி ரக ஹெலிகொப்டர் கிழக்கு கம்சட்கா பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

3 பணியாளர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த குறித்த ஹெலிகொப்டர் கிழக்கு கம்சட்கா பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தது.

இதனையடுத்து குறித்த ஹெலிகொப்டர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 17 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles