Thursday, March 5, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொழில் நிமித்தம் 175,163 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்

தொழில் நிமித்தம் 175,163 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்

2024 ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான 07 மாத காலப்பகுதியில் தொழில் நிமித்தம் 175,163 பேர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஜூலை மாதத்தில் 28,003 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாட்டு தொழில் நிமித்தம் சென்ற ஆண்டாக 2014ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles