அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது.
சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களை ஒடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று விசாரணைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.