Friday, January 16, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுடிவுக்கு வந்த கடவுச்சீட்டு வரிசை

முடிவுக்கு வந்த கடவுச்சீட்டு வரிசை

பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்தைச் சுற்றி பல நாட்களாக நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

ஆயினும், போக்குவரத்து நெரிசல் இன்று வழமைக்கு திரும்பியதாகவும் கடவுச்சீட்டை நெரிசலின்றி பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்இ பல நாட்களாக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்இ வரும் வரிசையில் டோக்கன் வழங்கவும் பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles