Tuesday, May 5, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பலி

காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பலி

ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமுதுகம பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கல, ஹபராதுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் திமுதுகம பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles